அருவே திருவடிவாய் உடையவள் போற்றி

 

எம்முள்
        நிலை பெற்றவள் நீ
        நிலைபெறுபவள் நீ
        நிலை மாற்றுபவள் நீ
        நிலையூட்டுபவள் நீ
        நிலைதேற்றுபவள் நீ
        நிலைநிறுத்துபவள் நீ
        நிலைத்து நிற்பவள் நீ
        நிலைநாட்டுபவள் நீ
        நிலையேற்றவள் நீ
        நிலையேற்றுபவள்  நீ
        நிலைசாற்றுபவள் நீ
        நிலைபுகுந்தவள் நீ
        நிலைவெளிப்பட்டவள் நீ
        நிலைகுணமானவள் நீ
        நிலைமாறும் மனமானவள் நீ
        நிலைகாண்பவள்  நீ
        நிலை கண்டவள் நீ
        நிலைகாட்டுபவள் நீ
        நிலைகேட்பவள்  நீ
        நிலைநுகர்பவள் நீ
        நிலை உரைப்பவள் நீ
        நிலை உணர்த்துபவள் நீ     
        நிலையறிந்தவள் நீ
        நிலைபுரிந்தவள் நீ
        நிலையடைந்தவள் நீ
        நிலைகடந்தவள் நீ
        நிலைகொள்பவள் நீ
நிலையற்றவை
                 அனைத்திலும்
        நிலைகொண்டவள்  நீ

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹைக்கூ வரிசை -3

சொல்லா காதல்